#aavaram #diabetes #நீரிழிவு #சர்க்கரைநோய்
சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய ஃப்ரீ டயாபடிஸ் நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இவர்கள் சர்க்கரை நோய்க்கு முன்னேறாமல் இருக்க உதவும் ஆயுர்வேத கஷாயம் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆயுர்வேத கஷாயம் எப்படி தயாரிப்பது அதன் நன்மைகள் என்ன என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms